முகில் முத்தமிட நினைத்தது

முகில் முத்தமிட நினைத்தது
வானை
மனம் மாறிப் பொழிந்து
மண்ணை முத்தமிட்டது
நதியெனும் பெண்ணானது !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-18, 6:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே