மழை

மாலை நேர
நடைபயணம்
மழை தூறலோடு
தொடர்பயணம்
வருடி செல்லும்
வாடை கற்று
வான் மழை
தூறலோடு.......

எழுதியவர் : Navanee Navi (10-Jul-18, 1:01 pm)
Tanglish : mazhai
பார்வை : 434

மேலே