Gethai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gethai
இடம்:  Chennai
பிறந்த தேதி :  20-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2017
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  15

என் படைப்புகள்
Gethai செய்திகள்

அந்தி சாயும் வேளை
நதிக்கரையில் நான்
உன்வரவிற்காக காத்திருக்க
நீயோ வரவில்லை
ஏனோ தெரியவில்லை
என் மனதோ வேதனையில்
அந்திப்போய் இரவானது
இன்னும் அவள் வாராது போக

மேலும்

பாராட்டு வார்த்தையில் நனைந்தேன் மகிழ்ந்தேன் நன்றி சகோதரி நவநீ நவி 14-Sep-2018 1:55 am
Superb 13-Sep-2018 10:07 pm
மிக்க நன்றி நண்பரே கல்லறை செல்வன் 11-Sep-2018 7:41 am
கவியுறையில் இந்த கல்லறையும் உறைந்தது.... 11-Sep-2018 7:31 am
Gethai - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2018 4:56 pm

விழி இருந்தும் பார்வையிழந்தேன்
உன்னை பார்க்காததால்
வாய் இருந்தும் உமையானேன்
உன்னிடம் பேசாததால்
உயிர் இருந்தும் நடைபிணமானேன்
என் காதலை உன்னிடம் சொல்லாததால் !!!!!!

மேலும்

Gethai - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2018 5:51 pm

அழகின் உயர்ச்சி இவளுடல் எங்கும்
மழை மழையாய்க் கொட்டுகிறதே
வான் நிலா முகத்தில் வசீகர எழுச்சி
வந்து குலைகுலையாய்க் கட்டுகிறதே
செங்கனியும் தேனும் கலந்த சுவையின்
உயர்நிலைக் கிளர்ச்ச்சி இவளிதழ்களில்
வந்து சுழைசுழையாய் சொட்டுகிறதே
கண்டதும் மனதில்பொங்கும் காதல்
எழுச்சி தடாக நீர் போல் வந்து இங்கு
அலை அலையாய் முட்டுகிறதே

அஷ்ரப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் செல்வா உங்கள் வாழ்த்துக்கும் எப்போதும் போல் தரும் இடை விடா ஊக்கத்துக்கும் 19-Sep-2018 10:28 am
அருமையான கவி வர்ணனை... வாழ்த்துக்கள் அலி. 18-Sep-2018 11:27 pm
Thanks a lot Navanee Navi 13-Sep-2018 6:06 pm
Nice 13-Sep-2018 3:54 pm
Gethai - Gethai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2018 3:31 pm

கண நேரத்தில் காதல் கொண்டேன்
கள்வன் அவன் கர்வத்தில்
காணும் காட்சிகளில் எல்லாம்
காண்கிறேன் காதலன் முகம்
மன்னவனது மதிமுகம் கண்டு
மயங்குது இந்த பெண்மனம்
கன்னி நான் காதல் கொண்டது
கட்டிளங் காளையவனுக்கு தெரியாது
தலைவன் தான் தீண்டிட ஏங்குது
இந்த தளிர்காரம்.....

மேலும்

Tq... Nd I will change the last lines nandrikal ungaludaiya karuthikku 14-Aug-2018 2:06 pm
அருமை. இறுதி இரண்டு வரிகளை பின்வருமாறு அமைக்க கவி இன்னும் சிறப்புறுமோ ? " தலைவனவன் தீண்டுதற்க்கு ஏங்குது இத்தளிர் தேகம் " ( சரியா தோழமையே ) 13-Aug-2018 8:46 pm
Gethai - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2018 7:44 pm

சின்ன சின்ன ஆசைகளாய் மனதில் சித்திரங்களை வரைந்து வைத்தேனே.
அத்தனையும் அழிய காரணமாய் நீ வந்து ஞானம் தந்தாயே ஞானப் பெண்ணே.
மறைந்திடாத நினைவாய் மறைபொருள் நீ விளக்க, மனத்திரையில் உன் முகம் கண்டே அமைதியடைகிறேன் புத்தனாய் அல்ல.
பித்தனாய்...

சித்தனாய் சிந்தனை செம்மையுற நானும் சிவத்தையே நாட,
புறக்கணிக்க முடியாத புதைபொருளாய் மனதில் உன்னை அடிக்கடி கண்டுபிடிக்கிறேனே.
என்னை மறந்த உனக்கு நான் தெரியாத உனக்கு
நலமான வாழ்க்கை அமைய நானும் அடிக்கடி வேண்டுகிறேனே.
வேண்டுதல் பழித்ததாய் நின் வாழ்வை நீ வாழ உன்னை விட்டு எட்டாத் தொலைவில் நானும் மறைய விரும்புகிறேனே.

உனக்கு தொல்லை என்றெண்ணி என் பெயரை தொலைத்த

மேலும்

அருமை 13-Aug-2018 3:47 pm
Gethai - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2018 3:31 pm

கண நேரத்தில் காதல் கொண்டேன்
கள்வன் அவன் கர்வத்தில்
காணும் காட்சிகளில் எல்லாம்
காண்கிறேன் காதலன் முகம்
மன்னவனது மதிமுகம் கண்டு
மயங்குது இந்த பெண்மனம்
கன்னி நான் காதல் கொண்டது
கட்டிளங் காளையவனுக்கு தெரியாது
தலைவன் தான் தீண்டிட ஏங்குது
இந்த தளிர்காரம்.....

மேலும்

Tq... Nd I will change the last lines nandrikal ungaludaiya karuthikku 14-Aug-2018 2:06 pm
அருமை. இறுதி இரண்டு வரிகளை பின்வருமாறு அமைக்க கவி இன்னும் சிறப்புறுமோ ? " தலைவனவன் தீண்டுதற்க்கு ஏங்குது இத்தளிர் தேகம் " ( சரியா தோழமையே ) 13-Aug-2018 8:46 pm
Gethai - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 1:01 pm

மாலை நேர
நடைபயணம்
மழை தூறலோடு
தொடர்பயணம்
வருடி செல்லும்
வாடை கற்று
வான் மழை
தூறலோடு.......

மேலும்

நன்றிகள் நண்பா 28-Jul-2018 5:58 pm
அருமை தோழியே முயலும் முயலினமே கவியின் தாயினமே தமிழின் இன்னினமே இன்னும் எழுத வாழ்த்துகிறேன்.... 10-Jul-2018 6:13 pm
நன்றி நண்பரே 10-Jul-2018 3:37 pm
முயற்சிக்கு வாழ்த்துக்கள். 10-Jul-2018 3:24 pm
Gethai - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2018 7:45 pm

நினைக்கும் முன்பே வந்து விடுகிறது உன் நினைவுகள்
நீங்கிய நாள் முதல் உன் நினைவுகள்
நித்திரையை கெடுக்கும் உன் நினைவுகள்
மறக்க முடியவில்லை உன் நினைவுகள்
என்னுள் மௌனமாய் அழும் உன் நினைவுகள்

மேலும்

இமை தாங்கிய சுமைகள் உன் நினைவுகள் அருமை அன்பரே 04-Jul-2018 3:42 pm
Nandrikal 04-Jul-2018 1:57 pm
நினைவுகள் உள்ளவரை பிரிவில் கூட பிரியமான வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:44 am
Gethai - Gethai அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 1:59 pm

கருவிழியில் நுழைந்த கள்வனே
என் கனவுகளின் காதலனே
துள்ளாத மனமும் துள்ளுதடா
உன்னால்
சொல்லாத கதைகள் சொல்லுதடா
பேதையின் பெண் மனம்
அறிவாயோ
என் காதலை உன்னுள்
உணர்வாயோ
காதலின் கரந்தனில் இணைவோமா
இன்ப காவியம் தான் படைப்போமா....

மேலும்

Thank you a lot 04-Jul-2018 3:53 pm
துள்ளாத மனமும் துள்ளுதடா உன்னால் சொல்லாத கதைகள் சொல்லுதடா அருமை வரிகள் 04-Jul-2018 3:49 pm
Nandri nanbare 20-Nov-2017 8:05 pm
காதல் ஆசை யாரை விட்டதோ..... அருமை நண்பா 20-Nov-2017 5:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே