நினைவுகள்

நினைக்கும் முன்பே வந்து விடுகிறது உன் நினைவுகள்
நீங்கிய நாள் முதல் உன் நினைவுகள்
நித்திரையை கெடுக்கும் உன் நினைவுகள்
மறக்க முடியவில்லை உன் நினைவுகள்
என்னுள் மௌனமாய் அழும் உன் நினைவுகள்

எழுதியவர் : நவநீ நவி (30-Jun-18, 7:45 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 2153

மேலே