சொல்லாத காதல்

விழி இருந்தும் பார்வையிழந்தேன்
உன்னை பார்க்காததால்
வாய் இருந்தும் உமையானேன்
உன்னிடம் பேசாததால்
உயிர் இருந்தும் நடைபிணமானேன்
என் காதலை உன்னிடம் சொல்லாததால் !!!!!!

எழுதியவர் : நவநீதா (13-Sep-18, 4:56 pm)
சேர்த்தது : Gethai
Tanglish : sollatha kaadhal
பார்வை : 422

மேலே