காதல் வலிச்சுமை

விரும்பிய உனக்கு இதயத்தை கொடுத்த எனக்கு
உன்னோட வாழத்தான் விதி,வழி கொடுக்கவில்லை
என்னை இதயத்தில் சுமந்த உனக்கு என்னால்
சுமையாய்,நான் இல்லாமல் .......
உன் நினைவுகளோடு,கல்லறை வரை செல்கிறேன்,என் அன்பே ............

எழுதியவர் : (11-Jul-18, 10:22 pm)
சேர்த்தது : VELAMMAL
பார்வை : 37

மேலே