அம்மா

அம்மா நீ அன்பின் வடிவம் தேவத்தின் மறுஉருவம்
என்னை சுமக்க நியோ பத்துத்திங்கள் தவம் இருந்தாய்
அதற்கு,அடுத்த திங்களோ நான் பிறந்தேன் உன் கண்ணாய்
பிறந்தும் என்னே நீ பேணி காத்தாய்......
உன்னை விட என்னேயே விரும்பினாய்,இன்னமும்
நான் பார்த்த முதல் தேவத்தை,சுமக்க வாய்ப்பு கிடைக்குமோ ...
உன்கருவறையில் இருக்கும் வரை சோகம் ஏதும் இல்லையே அம்மா
வெளியில் வந்தும் பல சோகங்களை சந்திக்க நீ தான்,சுவையா கற்று கொடுத்தாய்
உன்னை ஒரு போதும் காப்பாற்றாமல் இருப்பேனோ....
என்சாவில் கூட உன்னை காப்பாற்றாமல் விடுவேனோ என் அன்னேயே........

எழுதியவர் : வேலம்மாள் (11-Jul-18, 10:08 pm)
சேர்த்தது : VELAMMAL
Tanglish : amma
பார்வை : 45

மேலே