காதல் பிரிவு

காதல் என்ற ஓன்று உள்ளத்தில் கலந்து அதில்
நெருக்கம் என்ற ஓன்று அதிகம் ஆகும் போது அது காவியமாகிறது;
என்னை விரும்பிய உனக்கு,வாழ்வில் கஷ்டம் வர முடியாமல் இருக்க விலகிய,
எனக்கு, கிடைத்த பரிசு கண்ணீரும் உண்ணிவுகளும்.....
உனக்கு நான்,எனக்கு நீ என்ற நேரத்தில்
காதல் அலைகள் நெருக்கும் நேரத்தில் ஏதோ மௌனமாய் வருகிறது ,
அது தான் நம் விதி ?
பாவம் அதற்கு தெரியாது போல ,பிரிவு நம் அன்பே அதிகரிக்கும் என்று......
விலகினாலும் என் அன்பு இன்னமும் தவிக்கிறது உன் இதய ஒலிகளுக்காக ........
கல்லறை சென்றாலும் உன்னிலைவுகள் என்னை என்றும் சுமக்கும் என் அன்பே ....

எழுதியவர் : வேலம்மாள் (11-Jul-18, 9:51 pm)
சேர்த்தது : VELAMMAL
Tanglish : kaadhal pirivu
பார்வை : 50

மேலே