VELAMMAL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  VELAMMAL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jul-2018
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  6

என் படைப்புகள்
VELAMMAL செய்திகள்
VELAMMAL - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2018 9:20 am

மனிதனே,
நீ,வெற்றி பெற்றதை யோசிப்பதை விட
நீ,தோல்வி பற்றி சிந்திக்கும் பொது சிறந்தவனைக்கிறாய்.........
வெற்றியை பல முறை யோசித்து நீ,தலைக்கனம் பிடிப்பதை விட
தோல்வியை நினைத்து நீ,அடுத்த தலைமுறைக்கு அடுத்து காட்டாய் இரு ..........
தோல்வி தான்,உன் வசந்தத்தின் வெற்றி படிக்கட்டு
தோல்வியை நினை,வேதனையை சாதனையாக்கு
அதன் பின்,வெற்றி உன் காலடியில் தினம் தினம் தவழும் ..........

மேலும்

VELAMMAL - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2018 10:39 pm

அப்பா, நீ தான்,என் முதல் நண்பன்
அப்பா ,என்பரோ தான் பார்க்காத உலகையே தன் பிள்ளைக்கு காட்ட விரும்புவாராம் ....
தாய், என்னை பத்துதிங்கள் பெற்று எடுத்தாலும்
பலதிங்கள் நீயோ என்னை .சுமக்கிறாய் ....
உன் சுமையாக இல்லாமல்
என்னையோ பரிசாக......
உன்சுமை குறைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்,அனுதினமும்............

மேலும்

VELAMMAL - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2018 10:22 pm

விரும்பிய உனக்கு இதயத்தை கொடுத்த எனக்கு
உன்னோட வாழத்தான் விதி,வழி கொடுக்கவில்லை
என்னை இதயத்தில் சுமந்த உனக்கு என்னால்
சுமையாய்,நான் இல்லாமல் .......
உன் நினைவுகளோடு,கல்லறை வரை செல்கிறேன்,என் அன்பே ............

மேலும்

VELAMMAL - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2018 10:08 pm

அம்மா நீ அன்பின் வடிவம் தேவத்தின் மறுஉருவம்
என்னை சுமக்க நியோ பத்துத்திங்கள் தவம் இருந்தாய்
அதற்கு,அடுத்த திங்களோ நான் பிறந்தேன் உன் கண்ணாய்
பிறந்தும் என்னே நீ பேணி காத்தாய்......
உன்னை விட என்னேயே விரும்பினாய்,இன்னமும்
நான் பார்த்த முதல் தேவத்தை,சுமக்க வாய்ப்பு கிடைக்குமோ ...
உன்கருவறையில் இருக்கும் வரை சோகம் ஏதும் இல்லையே அம்மா
வெளியில் வந்தும் பல சோகங்களை சந்திக்க நீ தான்,சுவையா கற்று கொடுத்தாய்
உன்னை ஒரு போதும் காப்பாற்றாமல் இருப்பேனோ....
என்சாவில் கூட உன்னை காப்பாற்றாமல் விடுவேனோ என் அன்னேயே........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே