அப்பா

அப்பா, நீ தான்,என் முதல் நண்பன்
அப்பா ,என்பரோ தான் பார்க்காத உலகையே தன் பிள்ளைக்கு காட்ட விரும்புவாராம் ....
தாய், என்னை பத்துதிங்கள் பெற்று எடுத்தாலும்
பலதிங்கள் நீயோ என்னை .சுமக்கிறாய் ....
உன் சுமையாக இல்லாமல்
என்னையோ பரிசாக......
உன்சுமை குறைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்,அனுதினமும்............

எழுதியவர் : வேலம்மாள் (11-Jul-18, 10:39 pm)
சேர்த்தது : VELAMMAL
Tanglish : appa
பார்வை : 2746

மேலே