கண்ணீரால்
என் வாழ்வில் வரும் துன்பங்கள் எல்லாம் உன்னால் இன்பமாகிறது...!!!
ஆனால்--
உன் நினைவால் வரும் கண்ணீரால் நானே துக்கமாகிறேன்...!!!