தவித்தேன்...!!!

கடலின் ஆழம் தெரியாமல் முத்தெடுக்க முயன்றேன்...!!!

ஆனால்---

உன் இதயத்தின் ஆழம் தெரிந்தும் என் முகம் பார்க்க தவித்தேன்...!!!

எழுதியவர் : saranya k (11-Jul-18, 11:06 pm)
பார்வை : 67

மேலே