தோல்வியின் சிறப்பு
மனிதனே,
நீ,வெற்றி பெற்றதை யோசிப்பதை விட
நீ,தோல்வி பற்றி சிந்திக்கும் பொது சிறந்தவனைக்கிறாய்.........
வெற்றியை பல முறை யோசித்து நீ,தலைக்கனம் பிடிப்பதை விட
தோல்வியை நினைத்து நீ,அடுத்த தலைமுறைக்கு அடுத்து காட்டாய் இரு ..........
தோல்வி தான்,உன் வசந்தத்தின் வெற்றி படிக்கட்டு
தோல்வியை நினை,வேதனையை சாதனையாக்கு
அதன் பின்,வெற்றி உன் காலடியில் தினம் தினம் தவழும் ..........