என்னடா அவள்...

என்னடா அவள்
இப்படி இருக்கிறாள்...

அவளைப் படைத்த
பிரம்மன்...
அழகுக்கான இரசாயனம் முழுதையும் அவள்மேல் கொட்டிவிட்டு..

பின்தலையை
சொறிந்தபடி
முழி முழியென
முழித்திருப்பான்
போலும்...

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 8:57 am)
Tanglish : ennadaa aval
பார்வை : 70

மேலே