காலியானேன் நான்

தேனீர்
இடைவேளையில்
உன் தோழிகளுடன்
கதைத்துக்
கொண்டே
இடையிடையே...
ஓர விழிகளால்
என்னைச்
சிறுகச் சிறுக
உறிகிறாய்...
உன் கையகப்பட்ட
கோப்பை போலவே
காலியானேன்
நான்...

~*~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 8:12 am)
பார்வை : 78

மேலே