காதல்

என்னவனே!
என்னை விட்டு எங்கு செல்கிறாய்
நிரந்தரமாக செல்கிறாயா!

என்னை விட்டு செல்ல மாட்டாய் என தெரிந்தும்
மனம் அவ்வாறே நினைக்கிறது.

நீ சண்டையிட்டு செல்லும்
ஒவ்வொரு முறையும்.

எழுதியவர் : நிஷா சரவணன் (12-Jul-18, 9:49 am)
Tanglish : chandai
பார்வை : 210

மேலே