கொடுமையான தண்டனை

உன் கோபத்தையும்
தண்டனையையும்
ஏற்றுக்கொள்ள முடியும்..
ஆனால்,
உன் கோபத்தினால்
பிரிவை மட்டும்
தண்டனையாக கொடுத்து விடாதே!!
அது மரண தண்டனையை விட
கொடுமையான தண்டனை..
உன் கோபத்தையும்
தண்டனையையும்
ஏற்றுக்கொள்ள முடியும்..
ஆனால்,
உன் கோபத்தினால்
பிரிவை மட்டும்
தண்டனையாக கொடுத்து விடாதே!!
அது மரண தண்டனையை விட
கொடுமையான தண்டனை..