ஹைக்கூ

அழுக்குத்துணி
துவைக்கத் துவைக்க வெளுக்கிறது
சலவைக்கல்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Jul-18, 10:05 am)
பார்வை : 422

மேலே