நீ...........

என் சிந்தை சேர்மத்தின் சிதறிய சிறு பொறி நீ
என் இரவின் இலக்கணபிழை
நீ
என் கவிதை கடவுள் நீ
வார்தையில்லா வர்னணை நீ
வருமை பேசும் இளமை நீ
நிலவில்லா நித்திரை நீ
கருவான கனவும் நீ
கனவில்லா காலை நீ
சுவடு இல்லா வரலாறே நீ
சுன்னாம்பு தின்னும்
குழந்தையா நீ
என் எண்ணம் பேசும்
வண்ணம் நீ
அக்கிறஹாற அழகோ நீ
இயந்திரம் இல்லா உலகும் நீ
இதழ் சுவைத்த இன்பம் நீ
‌காதல் பின் கவிதை நீ..

எழுதியவர் : யோபாலா (18-Jul-18, 10:20 pm)
சேர்த்தது : பாலாசுப்ரமணி மா
Tanglish : nee
பார்வை : 89

மேலே