டாக்டர் எபிஜேஅப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று

வரலாற்று சுவடுகளை எடுத்துக் பார்த்தல் நாம் வாழ்வில் பலரை மறக்கவே முடியாது
தியாகிகள் தலைவர்கள் விஞ்ஞானிகள் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் என்று அண்டை நாட்டவரும் இதில் அடங்கி கொள்கின்றனர் ,
இப்படி நம் மனதில் மட்டும் அல்லது அண்டை நாட்டவரையும் அசைத்து பார்த்த மாமனிதர்
உலகத்தின் தலை சிறந்த விஞ்ஞானி இந்தியாவின் பெருமைக்குரிய குடியரசு தலைவர்
ஜாதிகளையும் மதங்களையும் வேறுபடுத்தாத இவர்
ராமேஸ்வரத்தின் பிறந்த மணிமகுடம் என்று அண்டைநாட்டவரால் அதிகம் போற்றப்பட்டவர்
மரணத்தையும் இந்த மாணவர்கள் கண்களிலே கல்லறையான உண்ணதமான மனிதர்
டாக்டர் எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இன்று மறைந்த தினம் .
படைப்பு
ரவி.சு