மழைக்காலம்

மழைக்குமுன்
அவள் போட்ட நனையாத
கோலமும்
மழைக்குப்பின்
அவளது நனைந்த கோலமும்
பார்க்க அழகு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Jul-18, 10:44 pm)
Tanglish : malaikkaalam
பார்வை : 582

மேலே