இனிய இரவு
இரவொன்று தொடங்கி
இடமிருந்து வலமாகவோ
வலமிருந்து இடமாகவோ
நகர்ந்துக்கொண்டிருக்கிறது..
நாமிதில் எப்பக்கத்திலிருந்து
எப்பக்கம் நகர்வதென்ற
குழப்பம் மின்மினி போல்
நடனமிடுகிறது..
நகரும் இரவு
தீர்ந்துக்கொண்டிருக்கிறது..
உன் நினைவாள்