உனக்குள் நான்..

எந்தன் இரவுக்குள் நிலவாய்
உந்தன் நிழல் வேண்டும்...
உந்தன் நிழலுக்குள் எந்தன்
எந்தன் நிமிடங்கள் மறைய வேண்டும்.......

எழுதியவர் : அன்பு (30-Jul-18, 10:53 pm)
சேர்த்தது : Yuvatha
Tanglish : unakkul naan
பார்வை : 118

மேலே