முயல்கிறேன் நான்

பறந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியை
பிடிக்க முயலும் குழந்தையாய்
விரைந்து செல்லும் ஸ்கூட்டியை
பிடிக்க முயல்கிறேன் நான்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Aug-18, 9:50 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 100

மேலே