பணம் பத்தும் செய்யும்

"மக்களே...இதற்காகத்தான் நாங்கள் கடந்த பத்து வருடங்களாக போராடிக் கொண்டும், குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்....!"

(வேகமாகச் சென்று தலைவரின் காதில்...)

"அய்யய்யோ..! தலைவரே... கட்சி ஆரம்பிச்சே அஞ்சு வருஷந்தான் ஆகுது....!"

"அது எனக்குத் தெரியாதா...சும்மா இருய்யா..."

"மக்களே...! அதற்கு இந்த மேடைகளும்... பொன்னாடைகளுமே சாட்சி...!"

எழுதியவர் : உமர்ஷெரிப் (19-Aug-18, 10:15 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 358

மேலே