அம்மா-பொண்ணு உரையாடல்
அம்மா (பெண்ணிடம்) : ஏண்டி யாரிடம் இத்தனை நாழி
பேசினபின்னும், மொபைல் இல்
சேட் பண்ணிடு இருக்க..........
எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு
வந்து சாப்பிடு.
பொண்ணு (அம்மாவிடம்) : அம்மா எத்தனை வாட்டி சொல்ல்றதுமா
நான் என் பிரிஎந்து ஓடிஏ பேசினேன்
' அவ' விடமாட்டேன்றா அதனால
பேசிட்டு, சேட் பண்ணறேன்
அம்மா : யாரடி அவ... எனக்கு தெரியாத ...
கொஞ்சம் கனெக்ட் பண்ணு வாட்ஸாப்ப் ல
நானும்தான் பெசெறேன் அவளோட
பொண்ணு (அசடுவழிய) : அம்மா முதலாம் "அவளோட" நீ
பேச முடியாதுமா.......
அம்மா : எண்டிமா.............
பொண்ணு : அது அவ்ளதான் , போம்மா
அம்மா : ஏண்டி, நான் உன் அம்மா. அவ்ளோ கூட
தெரியாத கர்நாடகமா நான்..............
உனக்கு அம்மா நான், உங்க அப்பாவை கூட நான்
காதலிச்சுதான் கல்யாணம் கட்டிகிட்டேன்.....
உன் அந்த ' அவள்' யார் இப்போ சொல்லு
பொண்ணு : அம்மா..............................!!!!!!!!!!!!!!!!!1