தலைவா வா
சும்மா சொல்லக்கூடாது... நம்ம தலைவருக்கு கட்சி மேலயும், கட்சி கொடி மேலயும் அதீத பற்று....அடாடாடா....!!
எதை வெச்சு சொல்ற..?
கட்சிகொடி நிறம் சிவப்புங்கிறதால.. வெள்ளைச்சோறுல கூட மிளகாய்பொடி தூவி சிவப்பாக்கித்தான் சாப்பிடுறார்னா பாரேன்........