இடிதாங்கி

"அன்புள்ள அடங்காத அக்கா....! நீ ஒரு சீரியல் பைத்தியம் என்று தெரியும், அதனால்தான் நாடகத்திற்கு நடுவே இந்த விளம்பரம்.... நீ கட்டையால் அடித்ததில்... மாமா கோமாவிற்கு சென்றுவிட்டார்...டாக்டர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை...! உன் கம்பீர குரல் கேட்டால்..நிச்சயம் சுயநினைவு திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறி விட்டனர்.எனவே இந்த விளம்பரம் கண்டவுடன் சீக்கிரம் வரவும்...!"

கண்ணீருடன் உன் வரவை எதிர்பார்த்து....
இடிதாங்கி சிங்கராஜாவின் மீசைகள்.....!

எழுதியவர் : உமர்ஷெரிப் (22-Aug-18, 8:58 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : idithangi
பார்வை : 289

சிறந்த நகைச்சுவைகள்

மேலே