யார் ஆர்ம் ஸ்ட்ராங்

நிலவில் கால் பதித்தவன்
ஆர்ம் ஸ்ட்ராங்
நிலவே ஸ்ட்ராங்கா
உன்னை நெஞ்சில் பதித்தேன்
ஆர்ம் ஆல் உன் தோளை அணைத்தேன் நான்
ஆர்ம் ஸ்ட்ராங் யார் நீயே சொல் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-18, 2:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 139

மேலே