கேரளம் மலரட்டும்
மழைத்துளி வேண்டி நின்ற
காலம் நாம் கண்டதுண்டு
மலை இன்றி வறண்ட காலமும்
நாம் கண்டதுண்டு .
காலத்தின் வளர்ச்சி
வானிலையில் மாற்றம் .
உலகின் ஒரு துளி நீர் கொண்ட இடமும் .
நீரில் மிதக்கும் உலகமும் இங்கே .
கேரளம்
மக்களை காக்க தூக்கம் இன்றி
போராடும் வீரர்களும் உண்டு .
பணமின்றி அவர்களுக்காக
வேண்டி கொள்ளும் மனமும் உண்டு .
பணத்திற்காக இதை
பயன்படுத்தும் முதலைகளும் உண்டு .
கேரளா மலர கரம் கோர்ப்போம்
துணை நிற்போம்
உங்கள்
உமா நிலா .