கனவு

இப்பொழுதெல்லாம் உன் கனவில் நான் நெருப்புடன் வலம்வருகிறேன்,
ஏன் தெர்யுமா?
இது குளிர்காலம் என்பதால் நீ குளிர்காய !!!

எழுதியவர் : மதிவாணன் (21-Aug-18, 12:20 am)
Tanglish : kanavu
பார்வை : 1758

மேலே