கவிதை
கனவுகளோடு இளமை
கவலைகளோடு வாழ்க்கை
மூச்சு விடச்செயகிறது கடமை
பசி இருந்தும் ,
தூக்கம் இருந்தும்
உன்னை நினைக்கயில் எழுத முடிகிறது கவிதை ........
கனவுகளோடு இளமை
கவலைகளோடு வாழ்க்கை
மூச்சு விடச்செயகிறது கடமை
பசி இருந்தும் ,
தூக்கம் இருந்தும்
உன்னை நினைக்கயில் எழுத முடிகிறது கவிதை ........