அவற்றில்

மாறிவிட்டது காலம்,
மறக்கமுடியாதவை பல
அவற்றில்
மறைந்து வருபவை சில-
இளமை விளையாட்டுகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Aug-18, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avatril
பார்வை : 74

மேலே