கால பாடம்

காலம் எதையும்
குணப்படுத்துவதில்லை..-அது
நாம் எப்படி வாழ வேண்டும்
என்பதை நமக்கு
கற்று மட்டும் தான் கொடுக்கிறது!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (21-Aug-18, 2:35 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : kaala paadam
பார்வை : 101

மேலே