மெளனமாய் அழுகின்ற வலிகள்

எல்லா வலிகளையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது...
மெளனமாய் அழுகின்ற வலிகள்
பலவும் இதயத்தினுள்
அமிழ்ந்துத்தான் கிடக்கின்றன!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (21-Aug-18, 2:08 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 173

மேலே