மழை வேண்டும்

நான் மழை வேண்டுமென்று
கடவுளிடம் வேண்டுவதில்லை
நான் வேண்டுவதெல்லாம்
நீ என் தெருவில் வரவேண்டும் என்பதே

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 4:06 pm)
சேர்த்தது : அன்புக்கனி
Tanglish : mazhai vENtum
பார்வை : 99

மேலே