கவிதைக்கான கருப்பொருள்

உன் பின்னாளில் இருக்கும்
கூந்தலை நெஞ்சோரமாய்
எடுத்துவிடும் லாவகத்தில் இருக்கிறது
என் கவிதைக்கான கருப்பொருள்

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 4:03 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 80

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே