உன் கூந்தல் கவிதை

உன் கூந்தலை பின்னி
ஜடை போட்டு வருவது
இலக்கண கவிதை
நீ கூந்தலை கொண்டை போடுவது ஹைக்கூ
கூந்தலை பறக்கவிட்டு
வருவது காதல் கவிதை
நீ ஈரக் கூந்தலில் இருப்பது
புதுக்கவிதையின் முத்த கவிதை

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 3:59 pm)
பார்வை : 772

மேலே