நீ ஆணி அடிக்கிறாயா

உன் கண்ணுக்கு
மை இடுகிறாயா
அல்லது என் நெஞ்சுக்குள்
ஆணி அடிக்கிறாயா
என்னால் தாங்க முடியவில்லை

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 3:55 pm)
பார்வை : 84

மேலே