தலையாய பிரச்சனை

நான் எப்பொழுதும்
தலை நிமிர்ந்து நடப்பவன்
உன்னை பார்க்கும் போது
தலை குனிந்து செல்கிறேன்
உன்னால் இது தலையாய
பிரச்சனையாக இருக்கிறது

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 3:49 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 51

மேலே