பாவாடை தாவணியில்

நீ பாவாடை தாவணியில்
வருகையில்
மழைநீர் படாமலிருக்க
பாவாடை தாவணியை
கொஞ்சம் இடுப்பில் சொருகினாய்
அப்போது என் மூச்சு
சிறிதுநேரம் நின்றுத்தான் போனது

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 3:45 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 71

மேலே