என் இறுதிவரை

நீ என் கையை பிடிக்கையில்
சிறுவயதில் பொன்வண்டு கையில்
ஊர்வது போன்ற சிலிர்ப்பு
இப்படியே என்கையை பிடித்துக்கொள்
பூமியின் இறுதிவரை செல்வோம்

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 3:39 pm)
சேர்த்தது : அன்புக்கனி
Tanglish : en iruthivarai
பார்வை : 92

மேலே