அங்கும் இங்கும்

காட்டுக்குள் மனிதன்,
கற்றுக்கொள்கிறான் பாடம்-
விலங்குகள் ஊருக்குள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Aug-18, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே