மஞ்சம் வரக்கூடாதோ
மஞ்சம் வரக்கூடாதோ
********************************************
கள்ளமனம் கொள்ளாத கட்டழகுக் காரிகையே
தெள்ளமுதம் போல் ஆமே செவ்விதழின் நீர்த்துளியும்
அள்ளுதற்கு இயலாத கருவூலப் பெட்டகமே
கொள்வதற்கும் கொடுப்பதற்கும் மஞ்சம்வர மனமிலையோ ?