உனை எண்ண!!

உணவுண்ண மறந்த
என் அவசர அவசரமான
நேரங்களில் கூட
நான் உனை
எண்ண மறந்ததில்லை
அன்பே...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Aug-18, 7:19 pm)
பார்வை : 71

மேலே