நிழல்கள்

நிழல்களாகவே
திரிகிறார்கள்
நிஜ மனிதர்கள்
எப்பொழுதும்
வெளியில்...

எழுதியவர் : ந க துறைவன் (28-Aug-18, 8:54 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : nizhalkal
பார்வை : 66

மேலே