புன்னகையின் ராகமும் மெல்லிதழ் மௌனமே

பூக்களின் ராகம் இதழ்களின் மென்மௌனம்
புன்னகையின் ராகமும் மெல்லிதழ் மௌனமே
பாக்களுக் கோஓசை பாடிட வோஉனக்கு
வெண்பாவை செப்பலோசை யில் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-18, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே