ஐ லவ் யூ

எத்தனையோ முறை நீ சொல்லியிருக்கிறாய்,
இருப்பினும் ஸ்பரிசம் திரட்டி
கண்ணீர் நிரப்பி உன் கண்களால் வழிந்த சில ஐ லவ் யூ க்கள் மட்டும் சிம்மாசனமிட்டு என் சிந்தையில் வீற்றிருக்கிறது...

எழுதியவர் : சிவரஞ்சனி பிரசாந்த் (29-Aug-18, 1:41 am)
Tanglish : ai love yoo
பார்வை : 515

மேலே