சிவரஞ்சனி பிரசாந்த் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவரஞ்சனி பிரசாந்த்
இடம்
பிறந்த தேதி :  25-Oct-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Aug-2018
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  6

என் படைப்புகள்
சிவரஞ்சனி பிரசாந்த் செய்திகள்
சிவரஞ்சனி பிரசாந்த் - சிவரஞ்சனி பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 1:41 am

எத்தனையோ முறை நீ சொல்லியிருக்கிறாய்,
இருப்பினும் ஸ்பரிசம் திரட்டி
கண்ணீர் நிரப்பி உன் கண்களால் வழிந்த சில ஐ லவ் யூ க்கள் மட்டும் சிம்மாசனமிட்டு என் சிந்தையில் வீற்றிருக்கிறது...

மேலும்

மிக்க நன்றி... 30-Aug-2018 11:53 am
காதல் வார்த்தைகள் பசுமரத்தணி போல் அருமை வாழ்த்துகள்.... 29-Aug-2018 8:52 pm
சிவரஞ்சனி பிரசாந்த் - சிவரஞ்சனி பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 1:19 am

சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...

மேலும்

நீ யாரென்று தெரிய வேண்டும் என்றால் தனிமையை நீ உணர வேண்டும்... தனிமை என்னைக்குமே சுகந்தாங்க... 08-Sep-2020 9:58 am
தனிமை சில நேரங்களில் இனிமை...! தனிமை சில நேரங்களில் கொடுமை. ..! 30-Jun-2020 10:34 pm
உண்மை 04-Apr-2020 8:58 pm
உண்மைதான் நட்பே.... ஆனால் கவி உரைநடை வடிவில் இல்லாமல் இருந்திருக்கலாம்..... 30-Aug-2018 11:49 am
சிவரஞ்சனி பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2018 11:37 am

அது அத்தனை எளிதல்லவே...

அன்றொருநாள் உனை நம்பிக்கையினால் அரவணைத்த கரங்களை வெட்டி எறிந்திருக்கிறாய்..
உனை அன்பினால் நிரப்பிய இதயத்தினை போட்டுடைத்திருக்கிறாய்..
அதன்பின்பு,
உன் பிம்பத்தை தகர்ப்பதென்பதும்,
உன் நினைவுகளை தவிர்ப்பதென்பதும் அவருக்கு எத்தனை கடினமாக இருந்திருக்க கூடும்..
அசாதாரண மனநிலையை கடக்கவியலாது மரணத்தின் கரம் பற்ற முயன்றிருப்பார்..
இத்தனை வலிகளுக்கும், பக்குவத்திற்கும் பின்னரும் உனை மீண்டும் ஏற்றுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லை..
இன்று உனக்கான புறக்கணிப்பை அவர் முன்நிலைப்படுத்தியதின் காரணியும் நீ தான்...
நீ மட்டும் தான்...
துரோகத்தின் வாடையை நுகர்தலென்பது அத்தனை எளிதல

மேலும்

சிவரஞ்சனி பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2018 1:41 am

எத்தனையோ முறை நீ சொல்லியிருக்கிறாய்,
இருப்பினும் ஸ்பரிசம் திரட்டி
கண்ணீர் நிரப்பி உன் கண்களால் வழிந்த சில ஐ லவ் யூ க்கள் மட்டும் சிம்மாசனமிட்டு என் சிந்தையில் வீற்றிருக்கிறது...

மேலும்

மிக்க நன்றி... 30-Aug-2018 11:53 am
காதல் வார்த்தைகள் பசுமரத்தணி போல் அருமை வாழ்த்துகள்.... 29-Aug-2018 8:52 pm
சிவரஞ்சனி பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2018 1:19 am

சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...

மேலும்

நீ யாரென்று தெரிய வேண்டும் என்றால் தனிமையை நீ உணர வேண்டும்... தனிமை என்னைக்குமே சுகந்தாங்க... 08-Sep-2020 9:58 am
தனிமை சில நேரங்களில் இனிமை...! தனிமை சில நேரங்களில் கொடுமை. ..! 30-Jun-2020 10:34 pm
உண்மை 04-Apr-2020 8:58 pm
உண்மைதான் நட்பே.... ஆனால் கவி உரைநடை வடிவில் இல்லாமல் இருந்திருக்கலாம்..... 30-Aug-2018 11:49 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
மேலே