பைத்தியங்கள்

மேலாடை கிழிந்த பெண்/
சிரித்து கடக்கும் பைத்தியங்கள்/
தெருவில் மனநலமில்லா இறைவி.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (30-Aug-18, 6:01 pm)
பார்வை : 368

மேலே